Daily Current Affairs – English & Tamil
May 19, 2021
Dear Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for all competitive exams such as UPSC, TNPSC & RRB exams. CHENNAI IAS ACADEMY provides daily current affairs in both English & Tamil.
Check Today’s TNPSC Daily Current Affairs(19th May 2021) in this post.
- Covid Associated Mucormycosis (CAM) has been associated with high morbidity and mortality, exorbitant treatment costs and has led to a shortage of antifungal drugs.
- A cutaneous mucormycosis shows skin involvement with blisters or ulcers on areas affected. Other symptoms will include pain, warmth, and swelling around blisters.
- A disseminated mucor develops in severely immuno-compromised people, where the fungus spreads throughout the body and causes several organs to dysfunctional which may lead to shock and death.
- More than a week into their fourth war, Israel and the Hamas militant group already facing allegations of possible war crimes in Gaza.
- Israel says Hamas is using Palestinian civilians as human shields, while critics say Israel is using disproportionate force.
- Earlier this year, the International Criminal Court launched an investigation into possible war crimes committed by Israel and Palestinian militants during the last war, in 2014. Both sides already appear to be using the same tactics in this one.
- The Tamil Nadu government Saturday said it would invoke the Goondas Act against people attempting to hoard remdesivir and oxygen cylinders.
- The warning comes at a time hundreds are queuing up for the Covid treatment drug in front of government-run outlets with prescriptions from private hospitals.
- Tamil Nadu on Friday received the first set of medical oxygen for Covid patients- about 80 metric tonnes- through an express train from West Bengal in the wee hours of Friday, officials said.
- Southern Railway officials said the train which arrived here from Durgapur on Friday was sent to Tamil Nadu to address the demand for medical oxygen amid the COVID- 19 surge in the State
கருப்பு பூஞ்சைக்கும் (மியூகோர்மிகோசிஸ்) கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு
- வல்லுநர்கள் ஸ்டெராய்டுகளை அதிக அளவில் சார்ந்து இருப்பது (Covid நோயாளிகளுக்கு வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது) நீரிழிவு போன்ற முன்பே இருக்கும் கொமொர்பிடிட் Covid நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மியூகோமிகோசிஸ் தாக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என்று நம்புகின்றனர்.
- கருப்பு பூஞ்சை தொற்று பரவுகையில் ஏற்படும் முக்கியமான பிரச்சனை முகச்சிதைவு ஆகும்.
- இருப்பினும் நோய்த்தொற்றின் சில அறிகுறிகள் உணர்ச்சி மற்றும் முக்கிய உறுப்புகளையும் பாதிக்கலாம். (மோசமான தலைவலி, பார்வை குறைபாடு, கன்னங்கள், கண்களில் வீக்கம், மாறும் மனநிலை, குழப்பம் போன்றவை).
- கருப்பு பூ ஞ்சை தொற்று மியூகோர்மைசெட்ஸ் என்ற பூஞ்சைகுழுவால் ஏற்படுகிறது, இது காற்றில், உள்ளது மற்றும் ஒரு நோய்வாய்பட்ட நோயாளி இவற்றை உள்ளிழுக்கும் போது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
வினாக்கள்:-
மீபத்தில் கொரோனா (உடன்) இரண்டாவது அலையில் பரவும் கொடிய நோய் தொற்றின் பெயர் என்ன?
A கோவிட் – பாக்டீரியா
B கோவிட் – பூஞ்சை
C கோவிட் – வைரஸ்
D கோவிட் – பாராசைட்
காஸாவில் – இஸ்ரோஸ்,ஹமாஸ் குழுக்களின் போரின் குற்றங்களில் தாக்கம்:
- இவ்வருட தொடக்கத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அமைந்த புலனாய்வின்படி, 2014, நடந்த கடைசி போரான இஸ்ரோல் மற்றும் பாலஸ்தீனம் குழுக்களிடையான கிளர்ச்சி பற்றியது, இதில் இருதரப்பு ஒரு மாதிரியான தன்மையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
- காஸாவில் ஒரு வாரத்திற்கு மேல் நடைபெற்ற 4வது போரில் இஸ்ரோல் மற்றும் ஹமாஸ் குழுக்கள் போர் குற்றங்களில் ஈடுபடுகிறது.
- இஸ்ரோல் கூற்றுபடி, பாலிஸ்தீனர்கள் மனித கோடயமாக , இஸ்ரோல் கருத்துக்களுக்கு எதிராக உள்ளனர்.
தமிழக அரசு – ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர் பதுக்குபவர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்றியுள்ளது
- தமிழக அரசு, கொரோனா நோய்க்கு எதிராக வழங்கும் மருந்து (ரெம்டெசிவிர்) மற்றும் ஆக்சிஜன் உருளை ( பிரண வாயு) பதுக்குபவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் என்று எச்சரித்துள்ளது.
- இச்சட்டத்தை கடந்த சனிகிழமை அன்று(15.05.2021) தமிழக அரசு இயற்றியது.
தமிழகத்தின் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்: ( மேற்கு வங்கத்திடமிருந்து பெற்றது)
- கோவிட்- 19 நோய் தொற்றிலிருந்து நோயாளிகளை காக்க 80 – மெட்ரிக்டன் ஆக்சிஜனை ரயில் வழியாக மேற்கு வங்கத்திடம் இருந்து தமிழகம் பெற்றது.
- ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த, வெள்ளி கிழமை மேற்குவங்கம், துர்காபூரிலிருந்து புறப்பட்டு தமிழகத்தில் செங்கல்பட்டுவந்தது.
வினாக்கள்:-
முதல் மருத்துவ ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை எந்த மாநிலத்திடமிருந்து தமிழகம் பெற்றது?
A புதுடெல்லி
B மத்திய பிரதேசம்
C மேற்கு வங்காளம்
D உத்திரபிரதேசம்.