Daily Current Affairs – English & Tamil
May 20, 2021
Dear Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for all competitive exams such as UPSC, TNPSC & RRB exams. CHENNAI IAS ACADEMY provides daily current affairs in both English & Tamil.
Check Today’s TNPSC Daily Current Affairs(20th May 2021) in this post.
BENGAL WANTS UPPER HOUSE BACK: HOW STATES HAVE COUNCILS
Earlier this week, the Trinamool Congress government in West Bengal approved the setting up of a Legislative Council in the state. It was a promise made by the party in its election manifesto. West Bengal’s Legislative Council was abolished 50 years ago by a coalition government of the Left parties.
- Currently, six states — Bihar, Uttar Pradesh, Maharashtra, Andhra Pradesh, Telangana, and Karnataka — have a Legislative Council.
- Legislatures with two Houses (bicameral) have a long history in India. The Montagu- Chelmsford reforms led to the formation of the Council of State at the national level in 1919. Then the Government of India Act of 1935 set up bicameral legislatures in Indian provinces. It was under this law that a Legislative Council first started functioning in Bengal in 1937.
- Article 168 of the Constitution empowers the Legislative Assembly to create or abolish a Legislative Council by passing a resolution. The resolution has to be passed by two-thirds of the Assembly members. Then a Bill to this effect has to be passed by Parliament.
- Tamil Nadu, creating a Council has been a contentious issue for the last three decades. The AIADMK-led government in 1986 abolished the state’s second chamber. Since then, DMK has made attempts to re-establish the Council, and AIADMK has opposed such moves. The DMK’s manifesto for the recently concluded elections again promises the setting up of a second chamber.
- The Tamil Nadu government has decided to digitize papers regarding properties and assets owned by temples across the state — estimated to number over 44,000 — and make them available in the public domain, in line with a poll promise made by Chief Minister M K Stalin.
- Elaborating on the digitization plan, a government official said, numerous cases were pending in courts regarding temples. “We decided to digitize to the core,” the official said, adding that the task is mammoth, involving scanning of tonnes of land records www.chennaiiasacademy.com Vellore – 9043211311/411 Page 3 and Geographic Information System (GIS) mapping. “It will also help the government take action in case of illegal possessions and encroachments… The GIS mapping will help prepare digital models with 3D images capturing all the properties of a temple.”
- The digitization work will be overseen by Hindu Religious and Charitable Endowments Commissioner J Kumaragurubaran, who had successfully accomplished digitization and GIS mapping of about 34,000 acres of industrial land in the state to showcase the same for potential investors.
- Tamil Nadu Chief Minister M K Stalin on Wednesday ordered 30-day ordinary leave for A G Perarivalan, Rajiv Gandhi assassination case convict who is lodged in the Puzhal Central Prison here.
- Stalin, considering a petition from Arputhammal, mother of Perarivalan seeking leave on medical grounds for her son, relaxed relevant rules and “ordered the grant of 30-day ordinary leave,” an official release in Chennai said.
- Perarivalan, serving a life sentence, is among the seven convicts in the Rajiv Gandhi assassination case.
மேற்கு வங்க அரசு (மாநில கவுன்சில்) சட்டமேலவை அமைக்க விரும்புகிறது
- இந்த வார தொடக்கத்தில் மேற்கு வங்கத்தில் திரிணாமல் காங்கிரஸ் அரசு மாநிலத்தல் ஒரு கவுன்சில் (மேலவை) அமைக்க ஒப்புதல் அளித்தது.
- திரினாமல்காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியாகும்.
- மேற்கு வங்கத்தின் சட்டமேலவை 50 ஆண்டுகளுக்கு முன்பு (1969) இடது சாரி கூட்டணி அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.
- தற்போது பீகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்கள் சட்டமன்ற குழுவை கொண்டுள்ளன.
- இரண்டு அவைகளை கொண்ட சட்ட மன்றங்கள் (இருசபை) மண்டொகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் – 1919 ஆம் ஆண்டில் தேசிய அளவில் மாநில கவுன்சில் உருவாக்க வழிவகுத்தது.
- பின்னர் 1935 ஆண்டு இந்திய அரசு சட்டம் இந்திய மாகாணங்களில் (இருசபை) சட்டமன்றங்களை அமைத்தது.
- இந்தச் சட்டத்தின்படி 1937இல் வங்காளத்தில் ஒரு சட்டமன்றம் முதன்முதலில் அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது.
- அரசியலமைப்பின் பிரிவு 168-ன் படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமாக ஒரு அவை (சட்டமேலவை) உருவாக்க அல்லது ரத்து செய்ய சட்ட மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
- இந்த தீர்மானத்தை 2/3 பங்கு மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் போது ஒரு அவை (மேலவை) மாநிலத்தில் அமையும்.
- தமிழகத்தில் 1986 ஆம் ஆண்டு மேலவை ஒழிக்கப்பட்டது கடந்த மூன்று முறை இவ்வவை அமைப்பது தொடர்பாக தி.மு.க முயற்சி செய்து அமைக்க முடியவில்லை.
- நடைபெற்ற தேர்தலில்க்குட மேலவை அமைக்கப்படும் என்று தி.மு.க வாக்குறுதி ஆக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
Question:
தற்போது எத்தனை இந்திய மாநிலங்களில் மேலவை உள்ளது?
A) 4 B) 5
C) 6 D) 7
தமிழக கோயில்கள் கட்டுப்பாடு – அனைத்து சொத்துக்களை மின்மயமாக்கம் (Digital)
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கி அவற்றை பொது களத்தில் கிடைக்கச் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டில் கோயில்களை “அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்கிறது”.
- மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் மாநிலத்தில் கோயில்களை நடத்துவது தொடர்பான விவகாரங்கள் வெளிப்படையாக இருக்கும்.
- சட்ட விரோத உடைமைகள் மற்றும் அத்து மீறல்கள் ஏற்பட்டால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இது உதவும்.
- ஒரு கோவிலின் அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றும் 3D படங்களுடன் டிஜிட்டல் மாதிரிகள் தயாரிக்க ஜிஐஎஸ் (GIS) மேம்பிங் உதவும்.
- டீஜிட்டல் மயமாக்கல் பணிகளை இந்து மத மற்றும் அறக்கட்டளை ஆணையர் ஜே.குமரகுருபரன் மேற்பார்வையிடுவார்.
- அவர் மாநிலத்தில் சுமார் 34,000 ஏக்கர் தொழில் நிலங்கள் டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஜி.ஐ.எஸ் (GIS) வரைபடத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.
ராஜீவ் வழக்கு குற்றவாளிக்கு 30 நாட்கள் விடுப்பு
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி படுகொலை குற்றவாளி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டார்.
- பேரறிவானன் சென்னை புழல் சிறையில் இருந்து விடுவிப்பு
- தனது மகனுக்கு மருத்துவ அடிப்படையில் விடுப்பு கோரி பேறறிவானன் தாயார் அற்புத்தம்மாள் மனுவை பரிசீலித்து ஸ்டாலின், விதிகளை தளர்த்தி விடுப்பு வழங்குமாறு ஆணையிட்டு உள்ளார்.
- ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஏழு குற்றவாளிகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பேரறிவானனும் ஒருவர்