fbpx

Daily Current Affairs – English & Tamil
May 21, 2021

Dear Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for all competitive exams such as UPSC, TNPSC  & RRB exams. CHENNAI IAS ACADEMY provides daily current affairs in both English & Tamil.

Check Today’s TNPSC Daily Current Affairs(21st May 2021) in this post.

WHAT IS MUCORMYCOSIS OR ‘BLACK FUNGUS’ IN COVID-19 PATIENTS?

  • Mucormycosis (Previously Zygomycosis) a rare but serious fungal infectgion. Is affecting some COVID – 18 Patiens. 
  • The disease manifests in the skin affects lungs and brain  and can lead to loss of the upperjaw or eye. 
  • It’s been declared a notified disease in Haryana, the national COVID – 19 task force has issued an advisory and the union health ministry has asked states/ Uts to declare Black fungus as an epidemic.
  • Who is at Risk?
  • Infection is caused by mucormycetes, agroup of molds / fungus abundant in environment. It mainly affects sinuses/ lungs of people with health problems or on medicines which lower body’s ability to fight germs/ sickness, including those with diabetes, cancer, organ transplant, hospitalized or recovering COVID -19 patients (treated with steroids and other anti- inflammatory drugs).

WHAT IS MYLAB COVISELF, THE SELF-TESTING COVID-19 KIT

  • The Indian Council of Medical Research (ICMR) on Wednesday approved the country’s first Covid-19 self-testing kit for home use.
  • Such a self-test kit was first approved in the US last November.
  • CoviSelf, it has been developed by MyLab Discovery Solutions, a Pune-based molecular company. It uses a rapid antigen test, in which a nasal swab sample is tested for the virus and gives results within 15 minutes. Taking the test takes hardly two minutes.
  • The kit comes with a pre-filled extraction tube, sterile nasal swab, a testing card, and biohazard bag. First download the CoviSelf app and enter all your details. The app will capture data on a secure server connected with the ICMR portal, where all test reports are available to the government.

Question:

What is the name of the testing kit used for self-testing COVID- 19?

  1. A)MYCOVID KIT  
  2. B)RAPID ANTIGEN TEST   
  3. C)COVISELF   
  4. D)PCR ANALYSER

CHENNAI CORPORATION LAUNCHES HELPLINE TO RESOLVE CREMATION/BURIAL ISSUES

  • In the wake of complaints that people are being overcharged for cremation/burials, the Greater Chennai Corporation has introduced helpline numbers to streamline the administration of burial grounds.
  • Corporation Commissioner Gagandeep Singh Bedi on Wednesday set up a real-time monitoring facility at the Rippon building. Officials have been deployed to monitor the burial grounds in real-time and initiate necessary action if any violation is found. The officials will also do a surprise inspection of the burial grounds to prevent the workers from overcharging in any of their corporation burial grounds.
  • The Corporation has 199 burial grounds and 41 crematoriums in 37 locations are electric crematoriums. At least 40 of these crematoriums run free of cost.
 Covid – 19 நோயாளிகளுக்கு “கருப்பு பூஞ்சை”:
  • மியூகோமிகோசிஸ் எனப்படும்  பொதுவாக அரிதான பூஞ்சை தொற்று சமீபத்தில் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
  • இது முதன்மையாக Covid – 19 இருந்து மீண்டும் வருபவர்களை  பாதிக்கிறது.
  • இதன் அறிகுறிகள் ஒருபக்கமுக வீக்கம், தலைவலி, நாசி அல்லது சைனஸ் நெரிசல் அடங்கும்.
  • நுரையீரல் பூஞ்சையால்  பாதிக்கப்பட்டால், இருமல் மார்புவலி மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.
  • ஹரியானா தேசிய கோவிட் – 19 செயல்பாட்டு குழுவின் அறிவுறத்தலின்  படியும், மத்திய சுகாதார துறை அமைச்சர் மாநில / யூனியன் பிரதேசங்களில் பெருவாரியாக பரவும் தொற்று நோய் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுய சோதனை கோவிட் – 19 கிட் ( My Lab Covi self )
  • இந்தியாவின் முதல் கோவிட் –19 சுய பரிசோதனை கருவிக்கு (ICMR) ஐ.சி.எம்.ஆர் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் பொருள் என்னவெனில், எவரும் தங்கள் நாசி மாதிரியை சேகரித்து SARS Cov  – 2க்கு சோதிக்கலாம்.
  • இத்தகைய சுய பரிசோதனை கிட் கடந்த நவம்பரில் அமெரிக்காவில் முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது.
  • கோவி செல்ஃப் என்று அழைக்கப்பட்டு இதை புனேவை சேர்ந்த மூலக்கூறு நிறுவனமான மைலாப் டிஸ்கவரி சொல்யயூடினிஸ் உருவாக்கியுள்ளது.
  • விரைவான ஆன்டிஜென் பரிசோதனையை பயன்படுத்துகிறது, இதில் நாசி துணியால் துடைக்கும் மாதிரி வைரஸீக்கு சோதிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்குள் முடிவுகளைத்தருக்றிது. சோதனையை எடுக்க இரண்டு நிமிடங்கள் ஆகும்.
Question: கோவிட் – 19 யினை சுய பரிசோதனை செய்யும் கருவியின் பெயர் என்ன? A) மைகோவிட் கருவி B) துரிதமான ஆன்டிஜன் சோதனை C) கோவிட் செல்ஃப் D) PCR பரிசோதனை தகனம் / அடக்கம் தொடர்பான சிக்கில்களை தீர்க்க – ஹெல்ப்லைன் அறிமுகம்
  • தகனம் / அடக்கம் செய்வதற்காக மக்கள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறார்கள் என்ற புகார்களை அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி புதைகுழிகளின் நிர்வாகத்தை சீராக்க ஹெல்ப்லைன் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் போடி புதன் கிழமை ரிப்பன் கட்டிடத்தில் நிகழ்நேர கண்காணிப்பு வசதிகளை அமைத்தார்.
  • கார்ப்பரேஷனில் 199 புதைகுழிகள் உள்ளன, 37 இடங்களில் 41 தகனம் மின்சார தகனங்களாகும் . இதில் 40 தகனங்கள் இலவசமாக இயங்குகிறது.
  • இலவச கேட்கும் வாகனத்திற்கு மக்கள் 155377 ஐ தொடர்பு கொள்ளலாம்.

Share with your friends:-

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket