fbpx

Daily Current Affairs – English & Tamil
May 22, 2021

Dear Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for all competitive exams such as UPSC, TNPSC  & RRB exams. CHENNAI IAS ACADEMY provides daily current affairs in both English & Tamil.

Check Today’s TNPSC Daily Current Affairs(22nd May 2021) in this post.

NEW RESEARCH: MODERNA, PFIZER VACCINES WORK BETTER

  • The Moderna and Pfizer vaccines use tiny orbs, or nanoparticles, to deliver their active ingredients to cells in our immune systems. 
  • Both vaccines use nanoparticles based on lipids. The pharma companies pack these tiny lipid-based particles with the vaccines’ active ingredients and essentially use the nanoparticles as delivery vehicles.
  • In the case of the Moderna vaccine, clinical trials showed it was 95.4% effective at preventing Covid cases for males, compared with 93.1% for females. For the Pfizer-BioNTech vaccine, the numbers are 96.4% for males and 93.7% for females.

WHAT IS MYLAB COVISELF, THE SELF-TESTING COVID-19 KIT

  • The Moderna and Pfizer vaccines use tiny orbs, or nanoparticles, to deliver their active ingredients to cells in our immune systems. 
  • Both vaccines use nanoparticles based on lipids. The pharma companies pack these tiny lipid-based particles with the vaccines’ active ingredients and essentially use the nanoparticles as delivery vehicles.
  • In the case of the Moderna vaccine, clinical trials showed it was 95.4% effective at preventing Covid cases for males, compared with 93.1% for females. For the Pfizer-BioNTech vaccine, the numbers are 96.4% for males and 93.7% for females.

TAMILNADU ROLLS OUT FREE OF COST COVID-19 VACCINATION FOR 18-44 AGE GROUP.

  • The free of cost COVID-19 inoculation drive in Tamil Nadu for beneficiaries in the 18 to 44 age bracket was inaugurated in Tiruppur on Thursday by Chief Minister M K Stalin. 
  • The vaccination exercise began at the Netaji Apparel Park which has a 12,000 strong workforce and all eligible employees would be administered the jabs, an official release said adding Stalin gave away certificates to beneficiaries.
  • People in the 18-plus age range were the backbone of the economy and in the first phase of vaccination for this group, Stalin has ordered vaccinating high-risk category people and industrial workers, the government said.

 INDIAN NAVY DEPLOYS SPECIALISED DIVING TEAM TO TRACE MISSING CREW

  • The Indian Navy, on Saturday, deployed specialized diving teams in a bid to trace the 15 personnel from barge P305 and 11 from tugboat Varaprada who has been missing now for six days since Cyclone Tauktae rendered the vessels adrift.
  • “To augment the ongoing SAR ops for the missing crew of Barge P305 and Tug Varaprada, specialized diving teams onboard INS Makar with side-scan sonar and INS Tarasa sailed out early morning today from Mumbai,” 

 

 மாடர்னா ஃபைசர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுகின்றன – புதிய ஆய்வு முடிவுகள்

  • மாடர்னா மற்றும் ஃபைசர் தடுபூசிகள் நம் நோயெதிரிப்பு மண்டலங்களில் உள்ள உயிரணுக்களுக்கு அவற்றின் செயலில் உள்ள பொருட்களை வழங்க சிறிய உருண்டைகள் அல்லது நானோ துகள்களை பயன்படுத்துகின்றன.
  • இரண்டு தடுப்பூசிகளும் லிப்பிட்களின் அடிப்படையில் நானோ துகன்களை பயன்படுத்துகின்றது.
  • மருந்தக நிறுவனங்கள் இந்த சிறிய லிப்பிட் அடிப்படையிலான  துகள்களை தடுப்பு+சிகளின் செயலில் உள்ள பொருட்களுடன் பேக் செய்கின்றன மற்றும் அடிப்படையில் நானோ துகள்களை விநியோக வாகனங்களாக பயன்படுகின்றன.
  • மாடர்னா தடுப்பூசியை பொறுத்தவரையில் மருத்துவ பரிசோதனைகள் ஆண்களுக்கு கோவிட் வழக்குகளைத் தடுப்பதில் 95.4% பயனுள்ளதாக இருப்பதைக் காட்டியது பெண்களுக்கு 93.1%
  • ஃபைசர் – பயே என்டெக் தடுப்பூசிக்கு ஆண்களுக்கு 96.4% மற்றும் பெண்களுக்;கு 93.7% யும் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக காட்டியுள்ளது.

 18 – 44 வயது பிரிவினர்க்கு COVID  – 19 தடுப்பூசி இலவசமாக தமிழகம் போடுகிறது

  • கோவிட் – 19 தடுப்பூசியாக டிரைவ் இலவசமாக தமிழகம் 18 – 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு போட முடிவு செய்துள்ளது.
  • 18வயதுக்கு மேற்பட்டவர்கள் பொருளாதாரத்தின் முது கெலும்பாக இருந்தனர், இந்த குழுவிற்கு தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டத்தில் அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காணமல் போனவர்களை கண்டறிய இந்திய கடற்படை டைவிஸ் குழுக்களை அமைத்துள்ளது

  • கடந்த திங்கள் அன்று அரேபிய கடலில் மூழ்கிய பார்க் பி305 இல் இறந்தவர்களின் எண்ணிக்கை 60ஐ எட்டியது.
  • மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் கூட கடற்படை மற்றும் கடலோர காவல் படை காணாமல் போன 15 பேரை தேடியது. ஆறாவது நாள் (சனிகிழமை) தாக்தே சூறாவளி குறித்து எச்சரிக்கைகள் இருந்த போதிலும் கொந்தளிப்பான பகுதியில் ஏன் மோசமான பார்க் இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்துவதாக மும்பை போலீசார் அறிவித்து உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

Share with your friends:-

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket