Quiz-summary
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
Results
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
Which of the following states comes under Inner Line Permit (ILP) System?
பின்வரும் எந்த மாநிலங்கள் மாநில உள் அனுமதி முறையைப் பின்பற்றுகின்றன?1. Manipur மணிப்பூர் 2. Mizoram மிசோரம்
3. Arunachal Pradesh ஆந்திரபிரதேசம் 4. Nagaland நாகாலாந்துCorrectIncorrect -
Question 2 of 25
2. Question
Which of the following Missions are launched by PSLV?
பின்வரும் எந்ததெந்த விண்வெளித் திட்டங்களுக்கு PSLV -ஏவுகணை பயன்படுத்தப்பட்டது?1. Mangalyan மங்கல்யான்
2. Chandrayaan – 2 சந்திராயன்-2
3. Chandrayaaan – 1 சந்திராயன்-1
4. IRNSSCorrectIncorrect -
Question 3 of 25
3. Question
Which state won ‘organ donation award’ awarded by Ministry of Health and Family Welfare? மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கும் உறுப்பு தானத்திற்கான விருது எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டது?
CorrectIncorrect -
Question 4 of 25
4. Question
Which country introduced Mandatory Face Scan for Phone Users?
தொலைபேசி பயன்படுத்தும் சேவை பெற அனைவரும் கட்டாயமாக முகத்தை ஸ்கோன் செய்ய வேண்டும் என எந்த நாடு அறிவித்துள்ளது?CorrectIncorrect -
Question 5 of 25
5. Question
INSTEX barter system related to INSTEX பண்டமாற்று முறை எதனுடன் தொடர்புடையது?
CorrectIncorrect -
Question 6 of 25
6. Question
Who became the first person to win 6 Ballon d’or? 6 முறை 6 Ballon d’or விருது வென்ற முதல் நபர் யார்?
CorrectIncorrect -
Question 7 of 25
7. Question
Where is Indian Navy planned is set up TU-142 Aircraft Museum? இந்திய கடற்படை விமான அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கவுள்ளது?
CorrectIncorrect -
Question 8 of 25
8. Question
Which of the following countries recently inaugurated gas pipeline “Power of Siberia”? “Power of Siberia”? என்னும் எரிவாயு குழாய் திட்டம் பின்வரும் எந்த இரு நாடுகளால் சமீபத்தில் துவங்கப்பட்டது?
CorrectIncorrect -
Question 9 of 25
9. Question
Choose the correct statement Statement 1 : Global climate risk Index is published by Greenpeace Statement 2 : According to it, India is most affected country. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் கூற்று 1: உலக பருவாகல குறியீடு கிரின் பீஸ் அமைப்பால் வெளியிடப்படுகிறது கூற்று 2: அந்த அறிக்கையின் படி இந்தியா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
CorrectIncorrect -
Question 10 of 25
10. Question
Blue Flag certification related to which of the following? Blue Flag பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?
CorrectIncorrect -
Question 11 of 25
11. Question
Where is 3rd Khelo India youth games to be held? 3வது கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது?
CorrectIncorrect -
Question 12 of 25
12. Question
When will Southern Indian states gets an opportunity to see partial solar eclipse? பகுதியளவு சூரிய கிரகணம் தென்னிந்திய மாநிலங்களில் எந்த நாளில் பார்க்க இயலும்?
CorrectIncorrect -
Question 13 of 25
13. Question
Whose birth anniversary is celebrated as Tamil Lexicography day? பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினமானது தமிழ் அகராதியியல் தினமாக கொண்டாடப் படுகின்றது?
CorrectIncorrect -
Question 14 of 25
14. Question
Who is the First Lt. Governor of Ladakh? லடாக் ஒன்றியத்தின் முதல் துணைநிலை ஆளுநர் யார்?
CorrectIncorrect -
Question 15 of 25
15. Question
Recently which of the following has got Maharatna status? சமீபத்தில் பின்வருவனவற்றில் எந்த அமைப்பு மகாரத்னா அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது?
CorrectIncorrect -
Question 16 of 25
16. Question
Which of the following statements are correct? 1. In 2010, Allahabad High Court had ordered equal division of the 2.77 acres disputed land in Ayodhya. 2. The final Judgment in the Ayodhya disputed was declared by the supreme court of Indian on 9 November 2019. 3. The verdict was given by the supreme court’5 members Bench led by Chief Justice Ranjan Gogoi. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை? 1. அயோத்தியில் 2.77 ஏக்க ர் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பிரிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. 2. அயோத்தி நிலப் பிரச்சினை குறித்த இறுதித் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று அறிதித்தது.3. இந்தத் தீர்ப்பானது இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வினால் வழங்கப்பட்டது.
CorrectIncorrect -
Question 17 of 25
17. Question
A new law Called “The Zero Carbon” has been passed by பின்வரும் எந்த நாட்டினால் “சுழியக் கரிமம்” என்ற ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது?
CorrectIncorrect -
Question 18 of 25
18. Question
As per the recent Data, What is India’s MMR rate? சமீபத்திய தரவுகளின் படி இந்தியாவின் மகப்பேறு இறப்பு வீதம் என்ன?
CorrectIncorrect -
Question 19 of 25
19. Question
Recently which of the following material got HS code from the Government? சமீபத்தில் பின்வரும் எந்தப் பொருள் அரசாங்கத்திடமிருந்து HS குறியீட்டைப் பெற்றுள்ளது?
CorrectIncorrect -
Question 20 of 25
20. Question
Which of the following is India’s first web repository documenting air quality studies?
காற்றின் தர ஆய்வுகளை ஆவணப்படுத்தும் இந்தியாவின் முதலாவது வலைக் களஞ்சியம் எது?CorrectIncorrect -
Question 21 of 25
21. Question
Fighting for Breath report 2019 was released by 2019ஆம் ஆண்டின் சுவாசத்திற்கான போராட்டம் என்ற அறிக்கையானது பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?
CorrectIncorrect -
Question 22 of 25
22. Question
India – ASEAN Business Summit 2019 held in New Delhi. The theme of the summit is 2019 ஆம் ஆண்டின் இந்தியா – ஆசியான் வர்த்தக உச்சி மாநாடு புது தில்லியில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள் என்ன?
CorrectIncorrect -
Question 23 of 25
23. Question
“No Money for Terror” conference to be held in 2020 will be hosted by which country?
2020ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் “தீவிரவாதத்திற்கான நிதியைத் தடுத்தல்” என்ற மாநாடு பின்வரும் எந்த நாடால் நடத்தப்பட இருக்கின்றது?CorrectIncorrect -
Question 24 of 25
24. Question
Mehuli Ghosh related to மெகுலி கோஷ் எதனுடன் தொடர்புடையவர்?
CorrectIncorrect -
Question 25 of 25
25. Question
Who is the highest executive head of state? மாநிலத்தின் உயரிய நிர்வாகத் தலைவர் யார்?
CorrectIncorrect