Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
You must specify a text. |
|
You must specify a text. |
|
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
Results
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Categories
- Not categorized 0%
-
Thanks for completing the quiz. Check your answers below
For Detailed Discussion in Youtube Video : https://youtu.be/m7jb9plTg_U
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
18th Non – Aligned Movement (NAME) summit held in
18-வது அணிசேரா இயக்கத்தின் உச்சி மாநாடு எங்கே நடைபெற்றது.CorrectIncorrect -
Question 2 of 50
2. Question
e-Dantseva related to
e-Dantseva என்பது பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?CorrectIncorrect -
Question 3 of 50
3. Question
H-2B rocket, which is “the world’s biggest transport space ship” to International space station, belongs to which country?
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட “உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விண்வெளிக் கப்பலான” H-2B ராக்கெட்டானது பின்வரும் எந்த நாட்டிற்குச் சொந்தமானது?CorrectIncorrect -
Question 4 of 50
4. Question
What is the rank of India in Global Competitiveness Index (GCI) – 2019?
சர்வதேச போட்டித்திறன் குறியீட்டில் (2019) இந்தியாவின் தரம் என்ன?CorrectIncorrect -
Question 5 of 50
5. Question
Which of the following wild poliovirus (WPV) strain/strains have been eradicated?
பின்வரும்; எந்தக் கொடிய போலியோ வைரஸ் (றுPஏ) வகைஃவகைகள் ஒழிக்கப் பட்டுள்ளன?CorrectIncorrect -
Question 6 of 50
6. Question
Which of the following state decided to exclude 5–tribes from 6th Schedule of the constitution?
பின்வரும் எந்த மாநிலம் அரசியலமைப்பின் 6-வது பட்டியலில் இருந்து 5 பழங்குடியினரை நீக்க முடிவெடுத்துள்ளது?CorrectIncorrect -
Question 7 of 50
7. Question
The Bada Dashain is the biggest festival of which country?
‘படா தஷைன்’ என்பது எந்த நாட்டின் மிகப்பெரிய திருவிழாவாகும்?CorrectIncorrect -
Question 8 of 50
8. Question
Which of the following planet recently discovered as of having highest no of moons?
பின்வரும் எந்த கோள் அதிகளவில் துணைக்கோளைக் கொண்டுள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டது?CorrectIncorrect -
Question 9 of 50
9. Question
Which Indian scientist has won the M P Birla Memorial Award 2019?
நடப்பாண்டுக்கான M P பிர்லா நினைவு விருது வென்ற இந்திய அறிவியலாளர் யார்?CorrectIncorrect -
Question 10 of 50
10. Question
Where was C-40 cities World Mayors Summit held recently?
சமீபத்தில் C-40 நகரங்களின் உலக மேயர் மாநாடு எங்கு நடைபெற்றது?CorrectIncorrect -
Question 11 of 50
11. Question
The 2019 World Parliament of Science, Religion and Philosophy was held in which city?
நடப்பாண்டின் உலக அறிவியல், மதம் மற்றும் தத்துவ நாடாளுமன்றம் நடைபெற்ற நகரம் எது?CorrectIncorrect -
Question 12 of 50
12. Question
Graded Response Action Plan (GRAP)related to
தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் எதனுடன் சம்பந்தப்பட்டது?CorrectIncorrect -
Question 13 of 50
13. Question
The 94th Raising Day of the Military Nursing Service (MNS) has recently celebrated on which date in India?
இராணுவ மருத்துவச் சேவையின் 94ஆவது உதய தினமானது அண்மையில் இந்தியாவில் எந்தத் தேதியில் கொண்டாடப்பட்டது?CorrectIncorrect -
Question 14 of 50
14. Question
When is World Mental Health Day observed?
உலக மன ஆரோக்கிய தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?CorrectIncorrect -
Question 15 of 50
15. Question
Which state has topped the NITI Aayog’s report titled “The Success of Our Schools–School Education Quality Index” (SEQI)?
“நமது பள்ளிகளின் வெற்றி – பள்ளிக்கல்வி தரக்குறியீடு” என்ற தலைப்பில் NITI ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?CorrectIncorrect -
Question 16 of 50
16. Question
Which of the following short film has won the peoples choice award at the recently concluded film competition?
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட போட்டிகளில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட திரைப்படமாக தேர்வான குறும்படம் எது?CorrectIncorrect -
Question 17 of 50
17. Question
HRD Minister launched program DHRUV from which of the following organisation?
பின்வரும் எந்த நிறுவனத்திலிருந்து மனித வள மேம்பாட்டு அமைச்சர DHRUV திட்டத்தை துவங்கியுள்ளார்?CorrectIncorrect -
Question 18 of 50
18. Question
What is the theme of the 2019 edition of International Translation Day?
நடப்பாண்டில் வரும் சர்வதேச மொழிபெயர்ப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?CorrectIncorrect -
Question 19 of 50
19. Question
Who has been selected for the UNEP’s Asia Environmental Enforcement Award?
ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆசிய சுற்றுச்சூழல் செயலாக்க விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?CorrectIncorrect -
Question 20 of 50
20. Question
Who has been appointed Chairman of International Egg Commission (IEC)?
பன்னாட்டு முட்டை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?CorrectIncorrect -
Question 21 of 50
21. Question
Who won Nobel Prize for Literature in 2018?
2018-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர் யார்?CorrectIncorrect -
Question 22 of 50
22. Question
The first ever National Nutrition Survey have been conducted by the Indian government and which international organisation?
முதலவாது தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பை, இந்திய அரசு, எந்த சர்வதேச அமைப்புடன் இணைந்து நடத்தியுள்ளது?CorrectIncorrect -
Question 23 of 50
23. Question
Vijay Hazara Trophy related to
விஜய் ஹசாரே கோப்பை எதனுடன் தொடர்புடையது?CorrectIncorrect -
Question 24 of 50
24. Question
Who is the author of the book “The RSS: Roadmaps for the 21 st Century”?
The RSS: Roadmaps for the 21 st Century” என்னும் நூலின் ஆசிரியர் யார்?CorrectIncorrect -
Question 25 of 50
25. Question
Operation spring peace conducted by which of the following country?
பின்வரும் எந்த நாடு Operation spring peace-யை சமீபத்தில் நடத்தியது?CorrectIncorrect -
Question 26 of 50
26. Question
The NITI Aayog & which international organization has launched ‘The Gandhian Challenge’?
NITI Aayog – எந்த சர்வதேச அமைப்பும் இணைந்து “காந்தியவாதி சவால் – The Gandhian Challenge’” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது?CorrectIncorrect -
Question 27 of 50
27. Question
According to Oxfam report, which of the following state severely violates labour laws of Tea Plantation Labours?
Oxfam அறிக்கையின்படி பின்வரும் எந்த மாநிலம் தேயிலை தோட்ட தொழிலாளர் சட்டங்களை சரிவர கடைபிடிப்பதில்லை என கூறுகிறது?CorrectIncorrect -
Question 28 of 50
28. Question
Which bank has become the first Indian bank to have office in Australia’s Victoria?
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசில் அலுவலகம் திறந்துள்ள முதல் இந்திய வங்கி எது?CorrectIncorrect -
Question 29 of 50
29. Question
Arogyasri Scheme related to
ஆரோக்கியஸ்ரீ திட்டம் எதனுடன் தொடர்புடையது?CorrectIncorrect -
Question 30 of 50
30. Question
Where is the headquarters of National Buildings Construction Corporation (NBCC)?
தேசிய கட்டிட கட்டுமானக் கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?CorrectIncorrect -
Question 31 of 50
31. Question
Dharma Guardian the joint military exercise between which of the following countries?
பின்வரும் எந்த இரு நாடுகள் “தர்மா கார்டியன்” என்ற இராணுவ போர் பயிற்சியை மேற்கொள்கின்றனர்?CorrectIncorrect -
Question 32 of 50
32. Question
India’s largest ‘charkha’ made of waste plastic inaugurated in which city?
எந்த நகரத்தில், நெகிழிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய “நூற்புச் சக்கரம்” திறக்கப்பட்டுள்ளது?CorrectIncorrect -
Question 33 of 50
33. Question
Where “Skill India’s Rozgar Mela” held recently?
இந்தியா திறன் மேம்பாட்டு திருவிழா சமீபத்தில் எங்கு நடைபெற்றது?CorrectIncorrect -
Question 34 of 50
34. Question
The Swachh Bharat Diwas 2019 has inaugurated from which city?
எந்த நகரத்திலிருந்து ‘தூய்மை இந்தியா வெற்றி நாள் – 2019’ தொடங்கப்பட்டது?CorrectIncorrect -
Question 35 of 50
35. Question
Which of the following organization has signed MoU with the state of Rajastan for upgrading road qualities?
ராஜஸ்தான் மாநிலத்தின் சாலைகள் மேம்பாட்டிற்காக பின்வரும் எந்த அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டள்ளது?CorrectIncorrect -
Question 36 of 50
36. Question
Who is the author of the book “India and the Netherlands – Past, Present and Future”?
“India and the Netherlands – Past, Present and Future” என்ற நூலின் ஆசிரியர் யார்?CorrectIncorrect -
Question 37 of 50
37. Question
SUMAN initiative has been launched for which purpose?
“SUMAN” எந்த முயற்சியை துவக்கியதன் முக்கிய நோக்கம் என்ன?CorrectIncorrect -
Question 38 of 50
38. Question
Which bank has signed MoU with Indian Army for customised services?
தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கி எது?CorrectIncorrect -
Question 39 of 50
39. Question
Who is the Author of the book : A Sorrow Beyond Dreams
“ளுழசசழற டீநலழனெ னுசநயஅள” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?CorrectIncorrect -
Question 40 of 50
40. Question
What is the theme of the 2019 edition of World Space Week?
நடப்பாண்டில் வரும் உலக விண்வெளி வாரத்துக்கான கருப்பொருள் என்ன?CorrectIncorrect -
Question 41 of 50
41. Question
Which of the following institution organized National Blindness and Visually Impaired Survey (2019)?
தேசிய பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் கணக்கெடுப்பு எந்த அமைப்பால் நடத்தப்பட்டது?CorrectIncorrect -
Question 42 of 50
42. Question
Buddhist leader Satyapriya Mohathero has passed away recently. He was from which country?
அண்மையில் காலமான பௌத்த தலைவர் சத்யபிரியா மொஹதேரோ, எந்த நாட்டவராவார்?CorrectIncorrect -
Question 43 of 50
43. Question
Where was Sangam Youth festival held recently?
சங்கம் இளைஞர்கள் திருவிழா எங்கு நடைபெற்றது?CorrectIncorrect -
Question 44 of 50
44. Question
What is the theme of the 2019 edition of the International Teachers’ Day?
நடப்பாண்டில் வரும் சர்வதேச ஆசிரியர் நாளுக்கான கருப்பொருள் என்ன?CorrectIncorrect -
Question 45 of 50
45. Question
Who were jointly awarded Booker Prize – 2019?
2019ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்றுள்ளவர்கள் இணையை சரியானதை தேர்வு செய்க?CorrectIncorrect -
Question 46 of 50
46. Question
The Union government has launched Prakash portal to monitor _____ supply?
எந்த விநியோகத்தை கண்காணிப்பதற்காக மத்திய அரசு பிரகாஷ் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?CorrectIncorrect -
Question 47 of 50
47. Question
The highest award for sport persons “The Don” is awarded in which of the following country?
“The Don” விளையாட்டு துறையின் மிக உயரிய விருது பின்வரும் எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?CorrectIncorrect -
Question 48 of 50
48. Question
Which state government has launched a welfare scheme “YSR Vahana Mitra”?
“YSR Vahana Mitra” என்ற நலத்திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?CorrectIncorrect -
Question 49 of 50
49. Question
What is the IMF predicted GDP Growth rate of India for 2019-20?
IMF இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-ம் ஆண்டில் எவ்வளவு சதவீதம் இருக்கும் என்று கணித்துள்ளது?CorrectIncorrect -
Question 50 of 50
50. Question
Who has been named the PCA Player of the Year 2019?
2019-ஆம் ஆண்டின் PCA வீரராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?CorrectIncorrect