fbpx

For Enquiry : +91- 9043211311

Email us on : [email protected]

ONLINE FREE QUIZ

BRANCHES

Facebook
Telegram
Youtube
Instagram
  • Home
  • UPSC
    • UPSC Admission
    • UPSC current Affairs
    • UPSC Previous Questions
    • UPSC Schedule and Timings
  • TNPSC
    • TNPSC Admission
    • TNPSC Current Affairs
    • TNPSC Previous Questions
    • TNPSC Schedule and Timings
  • RRB
    • RRB Admission
    • RRB Schedule & Timings
  • TRB
    • Admission
      • PG TRB Exam
      • TET Paper I & II Exams
    • TN TET Exam
    • PG TRB EXAM
    • TET & TRB Previous Question
    • TET & TRB Schedule & Timings
  • BANKING
    • Banking Admission
    • Previous Year Questions
    • Schedule & Timings
  • More
    • About Academy
    • Contact us
Menu
  • Home
  • UPSC
    • UPSC Admission
    • UPSC current Affairs
    • UPSC Previous Questions
    • UPSC Schedule and Timings
  • TNPSC
    • TNPSC Admission
    • TNPSC Current Affairs
    • TNPSC Previous Questions
    • TNPSC Schedule and Timings
  • RRB
    • RRB Admission
    • RRB Schedule & Timings
  • TRB
    • Admission
      • PG TRB Exam
      • TET Paper I & II Exams
    • TN TET Exam
    • PG TRB EXAM
    • TET & TRB Previous Question
    • TET & TRB Schedule & Timings
  • BANKING
    • Banking Admission
    • Previous Year Questions
    • Schedule & Timings
  • More
    • About Academy
    • Contact us
Previous
Next

Admission In Progress

UPSC PCM Admission 2020
TNPSC Group I PCM Batch 2020
TNPSC Group I Mains Exclusive
TNPSC Group I Test Series 2020
TNPSC Group II & II-A Prelims Batch
RRB (Railway) Admission 2020
ANNOUNCEMENT
Facebook
Telegram
Youtube
Instagram
  • Home
  • UPSC
    • UPSC Admission
    • UPSC current Affairs
    • UPSC Previous Questions
    • UPSC Schedule and Timings
  • TNPSC
    • TNPSC Admission
    • TNPSC Current Affairs
    • TNPSC Previous Questions
    • TNPSC Schedule and Timings
  • RRB
    • RRB Admission
    • RRB Schedule & Timings
  • TRB
    • Admission
      • PG TRB Exam
      • TET Paper I & II Exams
    • TN TET Exam
    • PG TRB EXAM
    • TET & TRB Previous Question
    • TET & TRB Schedule & Timings
  • BANKING
    • Banking Admission
    • Previous Year Questions
    • Schedule & Timings
  • More
    • About Academy
    • Contact us
Menu
  • Home
  • UPSC
    • UPSC Admission
    • UPSC current Affairs
    • UPSC Previous Questions
    • UPSC Schedule and Timings
  • TNPSC
    • TNPSC Admission
    • TNPSC Current Affairs
    • TNPSC Previous Questions
    • TNPSC Schedule and Timings
  • RRB
    • RRB Admission
    • RRB Schedule & Timings
  • TRB
    • Admission
      • PG TRB Exam
      • TET Paper I & II Exams
    • TN TET Exam
    • PG TRB EXAM
    • TET & TRB Previous Question
    • TET & TRB Schedule & Timings
  • BANKING
    • Banking Admission
    • Previous Year Questions
    • Schedule & Timings
  • More
    • About Academy
    • Contact us
Previous
Next
Time limit: 0

Quiz-summary

0 of 50 questions completed

Questions:

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50

Information

You must specify a text.
You must specify a text.
You must specify a text.

You have already completed the quiz before. Hence you can not start it again.

Quiz is loading…

You must sign in or sign up to start the quiz.

You must first complete the following:

Results

Quiz complete. Results are being recorded.

Results

0 of 50 questions answered correctly

Your time:

Time has elapsed

You have reached 0 of 0 point(s), (0)

Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)

Categories

  1. Not categorized 0%
  • Thanks for completing the quiz. Check your answers below

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  1. Answered
  2. Review
  1. Question 1 of 50
    1. Question

    Name the organisation to launch first ever “terracotta grinder” at sewapuri Varanasi?
    “சுடுமண்ணால் ஆன மின் அரைவை இயந்திரம்” எந்த நிறுவனம் (சேவாபுரி) வாரணாசியில் முதல் முறையாக துவங்கியது?

    Correct

    Incorrect

  2. Question 2 of 50
    2. Question

    Consider the following statements:
    Statement: 1 Nuakhai juhar is the odisha’s harvest festival.
    Statement: 2 It means eating of New Rice.
    பின்வரும் கூற்றை கவனி:
    கூற்று 1: நாவ்காயி ஜீகர் என்பது ஒடிசாவில் அறுவடை திருவிழா.
    கூற்று 2: இந்த திருவிழாவின் பொருள் புதிய உணவை உண்ணுதல்.

    Correct

    Incorrect

  3. Question 3 of 50
    3. Question

    Name the first ever mobile science exhibition flagged off is Leh?
    முதல் இடம் பெயர்வு அறிவியல் காட்சி ‘லே’ பகுதியில் துவங்கப்பட்டது. இதன் கருப்பொருள்.

    Correct

    Incorrect

  4. Question 4 of 50
    4. Question

    Name the book “Books on president speaches” Released by Vice President?
    “Books on president speaches” என்ற நூலை வெளியிட்டவர் துணை ஜனாதிபதி அந்த புத்தகத்தின் பெயர் என்ன?

    Correct

    Incorrect

  5. Question 5 of 50
    5. Question

    India first ever helicopter summit held in
    இந்தியாவில் முதல் ஹெலிகாப்டர் மாநாடு நடைபெற்ற இடம்.

    Correct

    Incorrect

  6. Question 6 of 50
    6. Question

    Which mobile App is launched for farmers on Notional conference on crop Residue Management held in Delhi?
    மீதி விதை மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு அலைபேசி செயலியை தேசிய கருத்தரங்கம் டெல்லியில் துவங்கப்பட்டது. அந்த செயலியின் பெயர் என்ன?

    Correct

    Incorrect

  7. Question 7 of 50
    7. Question

    Which state govt in India offers cows for adoption in online?
    எந்த மாநிலம் இணையதள மூலமாக தத்து எடுத்துக் கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது?

    Correct

    Incorrect

  8. Question 8 of 50
    8. Question

    Where PM launched Nation artificial Insimination programme?
    ‘தேசிய செயற்கை கருத்தரிப்பு’ திட்டத்தை பிரதமர் மோடி எங்கு தொடங்கினர்.

    Correct

    Incorrect

  9. Question 9 of 50
    9. Question

    Which state govt launch the scheme “Mukya mantri Dal poshit yojana”?
    எந்த மாநில அரசு “முக்கிய மந்திரி டால் போஷாத் திட்டம்” தொடங்கியது?

    Correct

    Incorrect

  10. Question 10 of 50
    10. Question

    Name the portal Launched by Rajasthan Govt.
    பின்வரும் எந்த இணையதளத்தை இராஜஸ்தான் அரசு தொடங்கியது

    Correct

    Incorrect

  11. Question 11 of 50
    11. Question

    Where is World Athletics Championship-2019 held recently?
    சர்வதேச தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் – 2019 சமீபத்தில் எங்கு நடைபெற்றது?

    Correct

    Incorrect

  12. Question 12 of 50
    12. Question

    The Maiden commercial run of the Vande Bharat express will connect which of the following cities?
    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலின் முதல் வர்த்தக ஓட்டம் பின்வரும் எந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது?

    Correct

    Incorrect

  13. Question 13 of 50
    13. Question

    Where is the new mineral of “Gold Schmidtite” discovered recently?
    “Gold Schmidtite” என்ற புதிய வகை தனிமம் சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டது.

    Correct

    Incorrect

  14. Question 14 of 50
    14. Question

    Who is the first Indian Artist to have planet named after him?
    பின்வரும் எந்த இந்திய கலைஞரின் பெயர் புதிய கிரகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது?

    Correct

    Incorrect

  15. Question 15 of 50
    15. Question

    Choose the correct statement
    Statement 1: Zika virus was first identified in 1947 in zika forest Uganda.
    Statement 2 : There is no Vaccine for Zika virus till now.
    சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
    கூற்று 1 : ஜிகா வைரஸ் முதன் முதலில் 1947ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா வனப்பகுதியில் கண்டறியப்பட்டது.
    கூற்று 2: ஜிகா வைரஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை

    Correct

    Incorrect

  16. Question 16 of 50
    16. Question

    Which of the following space Research organization launched a Miniature Satellite Raman-Sat – 2?
    பின்வரும் எந்த விண்வெளி ஆய்வு மையம் ராமன் சாட் – 2 என்ற சிறிய ரக செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளது?

    Correct

    Incorrect

  17. Question 17 of 50
    17. Question

    Which of the following state planned to setup museum for Ishwar Chandra Vidyasagar?
    ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் அவர்கள் நினைவாக அருங்காட்சியகம் அமைய உள்ள மாநில அரசு எது?

    Correct

    Incorrect

  18. Question 18 of 50
    18. Question

    Who is awarded K.K.Birla Saraswati Samman award for the poetry collection of “Pakkaki Ottigilite”?
    “பக்காகி ஒட்டி கிலிடே” என்ற கவிதை நூலிற்க்காக மு.மு. பிர்லா சரஸ்வதி சம்மான் விருது பெற்றுள்ளவர் யார்

    Correct

    Incorrect

  19. Question 19 of 50
    19. Question

    “Bada Dashain” – A famous festival recently started at which of the following country?
    “Bada Dashain” என்ற பாரம்பரிய திருவிழா பின்வரும் எந்த நாட்டில் சமீபத்தில் துவங்கியுள்ளது?

    Correct

    Incorrect

  20. Question 20 of 50
    20. Question

    What is the theme of World Tourism Day – 2019?
    2019ம் ஆண்டு சர்வதேச சுற்றுலா தினத்திற்கான மையக்கருத்து என்ன?

    Correct

    Incorrect

  21. Question 21 of 50
    21. Question

    Which of the following denomination of the Nepal’s coins are planned to be released to observe Guru Nanak’s 550th Birthday?
    குருநானக் இன் 550-வது பிறந்தநாளை முன்னிட்டு பின்வரும் எந்த மதிப்புகளில் நேபாள நாடு நாணயங்கள் வெளியிட்டுள்ளது?

    Correct

    Incorrect

  22. Question 22 of 50
    22. Question

    Which of the following airport won UN environment award for entrepreneurial vision?
    ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது வென்றுள்ள பின்வரும் இந்திய விமான நிலையம் எது?

    Correct

    Incorrect

  23. Question 23 of 50
    23. Question

    Mahatma Gandhi’s “The Era of peace” letter written to which of the following country?
    மகாத்மா காந்தியின் “The Era of peace” என்ற கடிதம் எந்த நாட்டிற்காக எழுதப்பட்டது

    Correct

    Incorrect

  24. Question 24 of 50
    24. Question

    Who is awarded Peter Mackler award for Journalism-2019?
    பத்திரிக்கைத் துறைக்கான 2019 பீட்டர் மேக்லர் விருது வென்றவர் யார்?

    Correct

    Incorrect

  25. Question 25 of 50
    25. Question

    Which of the following tiger reserve going to have zero Eco-Sensitive Zone (ESZ) and It also has registered the highest growth of tiger population in last 4 years?
    கடந்த 4 ஆண்டுகளில் அதிக புலிகள் எண்ணிக்கை வளர்ச்சியை பதிவு செய்துள்ள எந்த புலிகள் காப்பகம் பூஜ்ஜிய பாதுகாப்பு சூழல் மண்டலமாக மாற்றப்பட உள்ளது?

    Correct

    Incorrect

  26. Question 26 of 50
    26. Question

    Which of the following organization have suo motu power?
    High Court 2. Supreme Court 3. State/National Human Rights Commission
    4. Central Bureau of Investigation 5. Lokpal
    தாமாகமுன்வந்து வழக்குகளை பதிவு செய்யும் அதிகாரம் பெற்ற பின்வரும் அமைப்புகள் எவை?
    1. உயர்நீதிமன்றம் 2. உச்சநீதிமன்றம்
    3.தேசிய/மாநில மனித உரிமைகள் ஆணையம்.
    4. CBI 5) லோக்பால்

    Correct

    Incorrect

  27. Question 27 of 50
    27. Question

    Which of the following company manages Bharat-22 Exchange Traded Fund (ETF)?
    பாரத் 22- மாற்று வர்த்தக நிதியை மேலாண்மை செய்யும் பின்வரும் நிறுவனம் எது?

    Correct

    Incorrect

  28. Question 28 of 50
    28. Question

    Which of the following cooperative bank’s withdrawal operations are curbed RBI recently?
    பின்வரும் எந்த கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் அளவீடுகளை RBI குறைத்துள்ளது

    Correct

    Incorrect

  29. Question 29 of 50
    29. Question

    Where is FIBA Women’s Asia Cup Basketball tournament held recently?
    FIBA ஆசியகோப்பை பெண்கள் கூடைப்பந்தாட்ட போட்டிகள் எங்கு நடைபெற்றது

    Correct

    Incorrect

  30. Question 30 of 50
    30. Question

    Which of the following company constructed INS “Varaha”under Make in India Program?
    மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட “வராஹா” கப்பல் பின்வரும் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

    Correct

    Incorrect

  31. Question 31 of 50
    31. Question

    Where is the famous Buddhist festival ‘Perahera’ celebrated?
    புகழ்பெற்ற புத்தமத திருவிழாவான “பெரஹரா” எந்த நாட்டில் கொண்டாடப்பட்டது?

    Correct

    Incorrect

  32. Question 32 of 50
    32. Question

    In which of the following city 5th India International Science Festival, 2019 is going to be held?
    5வது இந்தியா மற்றும் சர்வதேச அறிவியல் திருவிழா பின்வரும் எந்த நகரத்தில் நடைபெற்ற உள்ளது?

    Correct

    Incorrect

  33. Question 33 of 50
    33. Question

    Who heads recently reconstituted Economic Advisory Council to Prime Minister (EAC-PM)?
    சமீபத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

    Correct

    Incorrect

  34. Question 34 of 50
    34. Question

    What is the number of the Goal: clean water and sanitation among the 17 Sustainable Development Goals (SDG)?
    மொத்தமுள்ள 17 நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளுள் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான சுற்றுபுறம் எத்தனையாவது இலக்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது?

    Correct

    Incorrect

  35. Question 35 of 50
    35. Question

    Who is appointed as new IMF Chief?
    சர்வதேச பண நிதியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

    Correct

    Incorrect

  36. Question 36 of 50
    36. Question

    Choose the correct statement
    MALABAR-2019 – A Trilateral exercise participated by India, Japan and USA planned to be conducted in Japan.
    It’s an Army Exercise
    சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
    மலபார் 2019 – இந்தியா> ஜப்பான்> USA மூன்று நாடுகளின் பயிற்சி ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    இது ஒரு இராணுவ பயிற்சியாகும.;

    Correct

    Incorrect

  37. Question 37 of 50
    37. Question

    The recently instituted Sardar Patel National Unity Award will be awarded yearly hereafter on which of the following date?
    சமீபத்தில் உருவாக்கப்பட்ட சர்தார் பட்டேல் “தேசிய ஒற்றுமை விருது” வரும் ஆண்டு முதல் பின்வரும் எந்த தினத்தில் வழங்கப்படுகிறது?

    Correct

    Incorrect

  38. Question 38 of 50
    38. Question

    Recently A 6.5 magnitude earthquake hit off remote Maluku Island, it is located at which of the following country?
    சமீபத்தில் 6.5 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவான மாலூகா தீவு பின்வரும் எந்த நாட்டில் அமைந்துள்ளது

    Correct

    Incorrect

  39. Question 39 of 50
    39. Question

    Which of the following countries planned to conduct tri-service exercise “Tiger Triumph”?
    “Tiger Triumph” பின்வரும் எந்த இருநாடுகளுக்கு இடையேயான முப்படைகளுக்கான போர்பயிற்சி?

    Correct

    Incorrect

  40. Question 40 of 50
    40. Question

    Which of the following state is the first state to launch free-ride for women in govt buses?
    பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் துவங்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?

    Correct

    Incorrect

  41. Question 41 of 50
    41. Question

    The Janganana Bhawan foundation stone laid recently, which is related to
    “ஜன்கானானா பவன்” சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?

    Correct

    Incorrect

  42. Question 42 of 50
    42. Question

    Where is the famous festival of Naropa recently concluded?
    “நரோப்பா திருவிழா” சமீபத்தில் கீழ்க்கண்ட எந்த பகுதியில் கொண்டாடப்பட்டது?

    Correct

    Incorrect

  43. Question 43 of 50
    43. Question

    Cyclonic storm HIKAA recently originated in which of the following sea/ocean?
    “ஹிக்கா” புயல் சமீபத்தில் எந்த கடல் பகுதியில் உருவாகியுள்ளது?

    Correct

    Incorrect

  44. Question 44 of 50
    44. Question

    What is the qualification residing period for the usual citizen in the newly proposed National Population Register (NPR)?
    சாதாரண குடிமகன் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறுவதற்கான குறைந்தபட்சம் தங்கும் காலம் என்ன?

    Correct

    Incorrect

  45. Question 45 of 50
    45. Question

    Where is United Nation Climate Action Summit-2019 held recently?
    ஐக்கிய நாடுகள் சுற்றுச்சுழல் மாநாடு 2019 சமீபத்தில் எங்கு நடைபெற்றுள்ளது?

    Correct

    Incorrect

  46. Question 46 of 50
    46. Question

    What is the objective of recently launched portal SIDHIEE?
    சமீபத்தில் துவங்கப்பட்ட “SIDHIEE” இணையதள பக்கத்தின் முக்கிய நோக்கம் என்ன?

    Correct

    Incorrect

  47. Question 47 of 50
    47. Question

    What is the theme of International Day of Sign Languages-2019?
    சர்வதேச சைகை மொழி தினம் 2019-ன் மையக்கருத்து என்ன?

    Correct

    Incorrect

  48. Question 48 of 50
    48. Question

    When was Eklavya Model Residential School (EMRS) Scheme first launched?
    ஏக்லாவ்யா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

    Correct

    Incorrect

  49. Question 49 of 50
    49. Question

    which of the following ministry awards “Swachh Iconic Place” award to Meenakshi Sundareswarar Temple 2019?
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு “சுகாதாரமான சிறப்புவாய்ந்த இடம்” என்ற விருது வழங்கியுள்ள அமைச்சகம் எது?

    Correct

    Incorrect

  50. Question 50 of 50
    50. Question

    Which of the following rates are considered as external bench mark rate?
    பின்வரும் எந்த வட்டி விகிதங்கள் வெளிப்புற குறியீட்டு விகிதமாக கருத்தில் கொள்ளப்படுகின்றன?
    Treasury bill rate கருவூல மசோதா விகிதம்
    Certificate of deposit rate வைப்புவிகித சான்றிதழ்
    Repo rate ரெப்போ ரேட்
    Statutory liquidity ratio rate சட்டபூர்வ பணம் வைக்கும் விகிதம்

    Correct

    Incorrect

Our Location

Chennai IAS Academy
No:5,Old Bypass Road, National Theater,
(Opp to Benzz park Entry Gate),
Vellore – 632 004, Tamil Nadu

Mobile: 9043211311
E-Mail: [email protected]
Find us on Google 👉: Get Direction

Useful Links

  • UPSC Current Affairs
  • TNPSC Current Affairs
  • Current Affairs Quiz
  • Our Branches
  • Contact us

Our Courses

  • UPSC PCM Coaching
  • TNPSC Group I & II Coaching
  • TNPSC Group IIA & IV Coaching
  • TN TET & TRB Coaching
  • IBPS (Banking) Coaching

google Rating

4.6
Based on 173 reviews

facebook Rating

4.7
Based on 43 reviews

Copyright © 2020. Chennai IAS Academy, All Rights Reserved. Digital Partner Digital Tamila

Shopping Basket

Admission In Progress

UPSC PCM Admission 2020
TNPSC Group I PCM Batch 2020
TNPSC Group I Mains Exclusive
TNPSC Group I Test Series 2020
TNPSC Group II & II-A Prelims Batch
TNPSC Monthly Current Affairs Quiz