September CA Quiz – Part 2
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
You must specify a text. |
|
You must specify a number. |
|
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
Results
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Categories
- Not categorized 0%
-
Thanks for completing the quiz. Check your answers below
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
Who is the runner of men single in US Open – 2019 which is held in New york city?
“நியூயார்க் நகரில் நடைபெற்ற ருளு ஓபன் டென்னிஸ் விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவர் யார்?CorrectIncorrect -
Question 2 of 50
2. Question
Which of the following country/countries won award for meeting public health goals of eliminating Hepatitis-B in the session of World Health Organization (WHO)?
உலக சுகாதார நிறுவனத்தால் ஹைப்பாடிடிஸ்- டீ யை முற்றிலும் ஒழித்தற்காக விருது வழங்கப்பட்ட நாடுகள் எவை?
Srilanka இலங்கை
Bangladesh வங்கதேசம்
Maledives மாலத்தீவுகள்
India இந்தியாCorrectIncorrect -
Question 3 of 50
3. Question
Where is ANGAN-a three day international conference on Energy efficiency held?
மூன்று நாட்கள் சர்வதேச ANGAN மாநாடு கீழ்க்கண்ட எந்த நகரத்தில் நடைபெற்றது?CorrectIncorrect -
Question 4 of 50
4. Question
When was startup India Initiative launched?
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எப்போது துவங்கப்பட்டது?CorrectIncorrect -
Question 5 of 50
5. Question
Which of the following is related to “New Delhi Declaration”?
“புது டில்லி அறிவிப்பு” பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?CorrectIncorrect -
Question 6 of 50
6. Question
Who heads the task force to identify infrastructure projects worth of 100-lakh-crore and above investment to be made by 2024-25?
100 இலட்சம் கோடி முதலீட்டு திட்டத்திற்கான உட்கட்டமைப்பு திட்டங்களை கண்டறிவதற்கான குழுவின் தலைவர் யார்?CorrectIncorrect -
Question 7 of 50
7. Question
Which of the following statement is/are correct?
Statement 1: Uighurs are one of the most detained Muslim communities in the world.
Statement 2: Uighurs are mostly found in Myanmar.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்க.
கூற்று 1: யூகுர் என்ற முஸ்லீம் பிரிவு மக்கள் அதிக அளவில் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் நபர்களாக உள்ளனர்.
கூற்று 2: யூகுர் மக்கள் மியான்மரில் அதிகம் வாழ்கின்றனர்.CorrectIncorrect -
Question 8 of 50
8. Question
Which of the following countries share demilitarized zone of 38th parallel line?
38வது இணை எல்லைக்கோட்டு பகுதியிலிருந்து இராணுவத்தை திரும்பப்பெற்ற பகுதியை பகிர்ந்துகொள்ளும் இரண்டு நாடுகள் எவை?CorrectIncorrect -
Question 9 of 50
9. Question
Which of the following statement is related to “Horti Club”?
“ஹார்ட்டி கிளப்” என்பது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?CorrectIncorrect -
Question 10 of 50
10. Question
Choose the correctly matched Union Territories and their common High court states?
பின்வரும் யூனியன் பிரதேசங்களின் ஒருங்கிணைந்த உயர்நீதி மன்றம் அமைந்துள்ள இடங்களை சரியான இணையைக் கண்டறிக
Lakshadweep – Kerala இலட்சத்தீவுகள் – கேரளா
Andaman Nicobar – West Bengal அந்தமான் – மேற்குவங்கம்
Puducherry – Tamilnadu புதுச்சேரி – தமிழ்நாடு
Ladakh – Jammu & Kashmir லடாக் – ஜம்மு காஷ்மீர்CorrectIncorrect -
Question 11 of 50
11. Question
Which of the following country introduced face recognition for money transaction with facial payment technology?
முக அடையாளத்தின் மூலம் பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் “கயஉயைட pயலஅநவெ” கீழ்க்கண்ட எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?CorrectIncorrect -
Question 12 of 50
12. Question
Where is “SLINEX – 2019”-A bilateral Maritime exercise between India and Srilanka being conducted?
இந்தியா இலங்கை இடையேயான கப்பற்படை போர் பயிற்சி “ளுடுஐNநுஓ – 2019” எங்கு நடைபெற்றுக் கொண்டு உள்ளது?CorrectIncorrect -
Question 13 of 50
13. Question
Which of the following organization published “Mid-monsoon-2019” report recently?
“மத்திய பருவகாலம்” – 2019 அறிக்கை கீழ்க்கண்ட எந்த அமைப்பால் சமீபத்தில் வெளியிடப்பட்டது?CorrectIncorrect -
Question 14 of 50
14. Question
Rakhigarhi -a famous city in Indus valley Civilization located in which of the following state?
ராக்கிகர்ஹி – ஒரு சிந்து சமவெளி நாகரிக நகரம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?CorrectIncorrect -
Question 15 of 50
15. Question
What is the weight of Rover-Pragyaan in Chandrayaan-2 mission?
சந்திராயான் -2 விண்கலத்தில் உள்ள பிரக்யான் ரோவரின் எடை என்ன?CorrectIncorrect -
Question 16 of 50
16. Question
Robert Mugabe related to which of the following field?
ராபர்ட் முகாம்பே எந்த துறையுடன் தொடர்புடையவர்?CorrectIncorrect -
Question 17 of 50
17. Question
India signed military logistics agreement with which following country?
இந்தியா பின்வரும் எந்த நாட்டுடன் இராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது?CorrectIncorrect -
Question 18 of 50
18. Question
How much amount is announced by India to Russia as a Line of Credit (LOC) for the development of Russian far East?
இந்தியா சமீபத்தில் ரஷ்யாவின் வளர்ச்சிக்காக எத்தனை கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது?CorrectIncorrect -
Question 19 of 50
19. Question
Which of the following state/states won Award for Open Defecation Free (ODF) and behaviour change in Swachh Mahotsav-2019?
பின்வருவனவற்றில் எந்த மாநிலம்ஃ மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் அல்லாத (ODF) மற்றும் நடத்தை மாற்றத்திற்கான சிறந்த விருதை வென்றது?
1. Gujarat குஜராத் 2. Sikkim சிக்கிம்
3. Kerala கேரளா 4. Himachal Pradesh ஹிமாச்சல பிரதேசம்CorrectIncorrect -
Question 20 of 50
20. Question
Which of the following amendment is adopted in the constitution to enact Unlawful Activities (Prevention) Act -1967?
பின்வரும் எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் – 1967-ஐ நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது?CorrectIncorrect -
Question 21 of 50
21. Question
Choose the correct statements?
Statement 1 : Great Indian Bustard is critically Endangered species in IUCN list
Statement 2 : Great Indian bustard mostly found in cold climatic regions
சரியான கூற்றை தேர்ந்தெடு
கூற்று 1: கிரேட் இந்தியன் பஸ்டர்ட் ஐருஊN – அமைப்பால் மிகவும் அருகிவரும் உயிரினம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கூற்று 2: கிரேட் இந்தியன் பஸ்டர்ட் என்ற பறவையினம் குளிர் பிரதேசங்களில் பொதுவாக காணப்படுகிறதுCorrectIncorrect -
Question 22 of 50
22. Question
Where is the exhibition of “Super bugs: The end of Anti-biotics” held recently?
“சூப்பர்பக்ஸ்: நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் முடிவு” என்னும் கண்காட்சி எங்கு நடைபெற்றது?CorrectIncorrect -
Question 23 of 50
23. Question
In which of the following state suspected cases of deadly Crimean Congo Fever surfaced recently in India?
கொடிய உயிர்க்கொல்லி நோயான காங்கோ காய்ச்சல் பாதிப்பு சமீபத்தில் இந்தியாவின் எந்த மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது?CorrectIncorrect -
Question 24 of 50
24. Question
Arrange the following industries in descending order according to the weightage given to 8 industries in Index of Industrial Production (IIP)?
இந்தியாவின் 8 முக்கியமான தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவீட்டின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக
1. Cement சிமெண்ட் 2. Steel இரும்பு
3. Electricity மின்சாரம் 4. Coal நிலக்கரிCorrectIncorrect -
Question 25 of 50
25. Question
Where is headquarter of Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria (GFATM) located?
எய்ட்ஸ் காசநோய் மலேரியா நோய்களைக் குறைக்க நிதியுதவி அளிக்கும் சர்வதேச நிதியத்தின் (GFATM) தலைமையகம் எங்கு உள்ளது?CorrectIncorrect -
Question 26 of 50
26. Question
Which of the following state celebrates harvesting festival of Nuakhai Juhar?
“நவுகாய் ஜிகார்” எந்த மாநிலத்தின் அறுவடைத் திருவிழாவாக சமீபத்தில் கொண்டாடப்பட்டது?CorrectIncorrect -
Question 27 of 50
27. Question
What is the rank of India in terms Gold reserves according to recently released report of World Gold Council?
சர்வதேச தங்க கவுன்சில் அறிக்கையின் படி தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரம் என்ன?CorrectIncorrect -
Question 28 of 50
28. Question
Which of the following company is recently fined by USA for the violation of collecting personal information of children without their parents’ consent?
பெற்றோரின் அனுமதியின்றி குழந்தைகளின் தனிநபர் விவரங்களை சேகரித்ததற்காக எந்த நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அபராதம் விதித்துள்ளது?CorrectIncorrect -
Question 29 of 50
29. Question
When was United Nation Convention to Combat Desertification (UNCCD) come into force?
பாலைவனமாதலை தடுத்தலில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தம் எப்போது முதல் அமலுக்கு வந்தது?CorrectIncorrect -
Question 30 of 50
30. Question
Where is North Eastern Regional Agricultural Marketing Corporation Limited (NERAMAC) going to setup?
வடகிழக்கு பிரதேச விவசாய பொருள்களுக்கான சந்தை நிறுவனம் (Nநுசுயுஆயுஊ) எங்கு அமைக்கப்பட உள்ளது?CorrectIncorrect -
Question 31 of 50
31. Question
Who heads the task force which is set up to provide recommendations for development of a secondary market?
இரண்டாம் நிலை சந்தை கடன்களை மேம்படுத்துவதற்காக பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் தலைவர் யார்?CorrectIncorrect -
Question 32 of 50
32. Question
How many Identity proofs are recognized as Officially Valid Documents (OVD), according to RBI rules?
ரிசர்வ் வங்கி விதிகளின் படி செல்லத்தக்க ஆவணமாக எத்தனை அடையாள ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன?CorrectIncorrect -
Question 33 of 50
33. Question
Yarlung zangbo river originates in China. What is the name of the river in India?
சீனாவில் உற்பத்தியாகும் யார்லங் சாங்பு நதி இந்தியாவுக்குள் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?CorrectIncorrect -
Question 34 of 50
34. Question
Which of the following ministers participate in 2+2 dialogue in diplomatic relations?
2 + 2 எனப்படும் ராஜாங்க ரீதியிலான உறவுகள் கூட்டமைவில் பங்குபெறவிருக்கும் துறை அமைச்சர்கள் யார்?CorrectIncorrect -
Question 35 of 50
35. Question
Which of the following country is the host country of Eastern Economic Forum (EEF)?
பின்வரும் எந்த நாடு கிழக்கு பொருளாதார கூட்டமைவு மாநாட்டை தலைமையேற்று நடத்த உள்ளது?CorrectIncorrect -
Question 36 of 50
36. Question
Russia’s Vladivostok port is going to connect with India’s which of the following port for goods trade?
ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் துறைமுகத்திலிருந்து புதிய பாதையில் கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் எந்த துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது?CorrectIncorrect -
Question 37 of 50
37. Question
Choose the correct statements
Statement 1: Special Protection Group (SPG) is formed in 1988.
Statement 2: The objective of SPG is to provide proximate security cover to the Prime Minister, former Prime Ministers and their immediate family members.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
கூற்று 1: சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) 1988 – ம் ஆண்டு துவங்கப்பட்டது?
கூற்று 2: SPG பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொள்கிறது.CorrectIncorrect -
Question 38 of 50
38. Question
When was MUDRA Yojana launched?
முத்ரா கடன் திட்டம் எப்போது துவங்கப்பட்டது?CorrectIncorrect -
Question 39 of 50
39. Question
Which of the following countries conduct war exercise “Yudh Abhyas”?
“யூத் அபியாஸ்” எந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் பயிற்சி?CorrectIncorrect -
Question 40 of 50
40. Question
Which of the following film is set to become first Bollywood plastic-free film?
பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் எடுக்கப்படவிருக்கும் பாலிவுட்டின் முதல் திரைப்படத்தின் பெயர் என்ன?CorrectIncorrect -
Question 41 of 50
41. Question
Assertion: ‘Namaste Pacific’ cultural event held in New Delhi.
Reason: This event hold Importance to encourage people to link between India & countries in pacific region.
கூற்று: ‘நமஸ்தே பசிபிக்’ கலாச்சார நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.
காரணம்: இந்நிகழ்வு இந்திய மற்றும் பசிபிக் வளையத்திற்கு உள்ள நாடுகளின் கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும், ஊக்குவிக்கவும் நடைபெறுகிறது.CorrectIncorrect -
Question 42 of 50
42. Question
Statement I: India’s first garbage cafe to open in Chhattisgarh.
Statement II: It’s aim to make the city pollution free. (plastic free)
கூற்று I: சத்தீஸ்கரில் இந்தியாவின் முதல் குப்பை கபே திறக்கப்படுகிறது.
கூற்று I I: இது நகரத்தை குப்பையில்லாத நகரமாக மாற்றுவதே இதன் நோக்கம்.CorrectIncorrect -
Question 43 of 50
43. Question
Who launched the programme ‘Build for digital India’ programme for engineering students?
பின்வரும் எந்த நிறுவனம் “மின் இந்தியா உருவாக்கு” (நவீன இந்திய உருவாக்கு) என்றதிட்டம் பொறியியல் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.CorrectIncorrect -
Question 44 of 50
44. Question
Name the Schema ‘Inaugurated by C.M. of TN in New York U.S?
தமிழக முதல்வர் நியூயார்கில் துவங்கிய புதிய திட்டம்.CorrectIncorrect -
Question 45 of 50
45. Question
India longest electrified train tunnel Inaugurated in which state?
இந்தியாவில் நீளமான மின்ரயில் குகைபாதை தொடங்கப்பட்ட மாநிலம்?CorrectIncorrect -
Question 46 of 50
46. Question
Union Govt to celebrate the September month as.
செப்டம்பர் மாதத்தை நடுவண் அரசு கொண்டாடியது.CorrectIncorrect -
Question 47 of 50
47. Question
Name the 2nd state bhawan of Gujarat Inaugurated by PM Modi?
இரண்டாவது மாநில பவன் திட்டத்தை குஜராத்தில் எந்த இடத்தில் பிரதமர் மோடி தொடங்கினார்?CorrectIncorrect -
Question 48 of 50
48. Question
Match the following Name of the Climatic Phenomenon Regions
(a) Hurricane – 1. Atlantic Ocean
(b) Typhoon – 2. Western Pacific Ocean
(c) Cyclone – 3. North Indian Ocean
பொருத்துக
புயலின் பெயர் பகுதிகள்
(a) ஹரிகேன் – 1. அட்லாண்டிக் பெருங்கடல்
(b) டைபூன் – 2. மேற்கு பசிபிக் பெருங்கடல்
(c) சைக்லோன் – 3. வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகள்CorrectIncorrect -
Question 49 of 50
49. Question
Match the following
(a) Logistic Performance Index – 1. United Nation Development Program
(b) Global Competitiveness Index – 2. World Bank
(c) Global Innovation Index – 3. World Economic Forum
(d) Human Development Index – 4. WIPO, Cornell University & INSEAD
பொருத்துக:
a) தளவாடங்கள் செயலாற்று குறியீடு – 1. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம்
b) சர்வதேச போட்டி திறன் குறியீடு – 2. உலக வங்கி
c) சர்வதேச கண்டுபிடிப்பு திறன் குறியீடு – 3. உலக பொருளாதார மன்றம்
d) மனித வள மேம்பாட்டு குறியீடு – 4. WIPO, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் INSEADCorrectIncorrect -
Question 50 of 50
50. Question
Match the following
(a) KAZIND – 1. India-Kazakhstan
(b) Tiger Triumph – 2. India-USA
(c) MALABAR – 3.India-USA-Japan
பொருத்துக:
(a) KAZIND – 1. இந்திய கஜகஸ்தான்
(b) Tiger Triumph – 2. இந்திய- USA
(c) MALABAR – 3. இந்திய – USA – ஜப்பான்CorrectIncorrect