[vc_row css=”.vc_custom_1554118781352{margin-top: -30px !important;}”][vc_column][vc_headings style=”theme3″ linewidth=”200″ borderwidth=”3″ borderclr=”#f20c49″ lineheight=”2″ title=”TNPSC Group 4 Exam – General Tamil/English + General Studies Answer Key 2019″ titlesize=”28″ titleclr=”#0006c9″][/vc_headings][vc_column_text]தமிழகம் முழுவதும் 16-லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வுக்கான Answer_Key  வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 963 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம், பொது அறிவு ஆகிய பகுதிகளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னரும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, TNPSC Group IV Exam Answer Key 2019 உத்தேச விடைகள் Chennai IAS Academy தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தளத்தில் விடைகளை சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், chennaiiasacademyv@gmail.com தெரிவிக்கலாம்[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1554117890533{border: 2px solid #ededed !important;border-radius: 30px !important;}”][vc_column][vc_empty_space height=”5px”][vc_headings style=”theme3″ linewidth=”160″ borderwidth=”1″ borderclr=”#b7b7b7″ align=”left” lineheight=”2″ title=”TNPSC Group 4 Answer Key 2019″ titlesize=”24″ titleclr=”#0006c9″][/vc_headings][vc_column_text]TNPSC CCSE IV Answer Key [TNPSC Group 4 + VAO] Details will be updated here. Those who are written TNPSC Group 4 exams can download TNPSC Group 4 Answer Key from here. Official Govt. Answer Key’s will be updated after 3 days from exam date. Coaching center’s Answer key’s available from CCSE 4 [Group 4 + VAO] exam date. The TNPSC Group 4 exam date is 01. 09. 2019[/vc_column_text][vc_headings style=”theme3″ linewidth=”160″ borderwidth=”1″ borderclr=”#b7b7b7″ align=”left” lineheight=”2″ title=”Download TNPSC Group 4 VAO Exam Answer Key 2019″ titlesize=”24″ titleclr=”#0006c9″][/vc_headings][vc_column_text]Those who are written TNPSC Group 4 VAO exam can check their answer key in our website. Batch-wise answer key updated here. Our coaching academy and coaching institute answer key are uploaded. The official TNPSC CCSE 4 Answer key will be updated by Chennai IAS Academy.[/vc_column_text][vc_headings style=”theme3″ linewidth=”160″ borderwidth=”1″ borderclr=”#b7b7b7″ align=”left” lineheight=”2″ title=”TNPSC CCSE IV (Group 4 VAO) Answer Key 2019″ titlesize=”24″ titleclr=”#0006c9″][/vc_headings][vc_column_text]

TNPSC CCSE IV (Group 4 VAO) General Studies Answer Key 2019

TNPSC CCSE IV (Group 4 VAO) General Tamil Answer Key 2019

TNPSC CCSE IV (Group 4 VAO) General English Answer Key 2019

[/vc_column_text][/vc_column][/vc_row]